என்றுமுள்ள செந்தமிழ் (81-90)
என்றுமுள்ள செந்தமிழ் கண்ணன் மனிநிலையை தங்கமே தங்கம் (81) நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் படிக்காது அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் படிக்கும் போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை […]
