
மதிப்புக்குரிய அனுரகுமார திஸாநாயக்க அவர்கட்கு
மதிப்புக்குரிய அனுரகுமார திஸாநாயக்க அவர்கட்கு அன்புக்குரியவரே! வணக்கம். உங்களை முறைப்படி எப்படி அழைத்து இக் கடிதத்தைத் தொடங்குவது என்று தெரியாமல் குழம்புகிறேன். சம்பிரதாயங்களை வெறுக்கும் நீங்கள்இ வழமையான “மாண்புமிகு” போன்ற மரியாதை வார்த்தைகளை விரும்பமாட்டீர்களோ? […]