
தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டு மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது
தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டு மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது நக்கீரன் தைமுதல்நாள் தமிழர்களின் தைப்பொங்கல், புத்தாண்டு, வள்ளுவர்பிறந்தநாள் ஆகும். இந்த நாள் உலகளாவிய அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் வானியல் அடிப்படையில் […]