என்றுமுள்ள செந்தமிழ் (51-60)
என்றுமுள்ள செந்தமிழ் அந்தணர்க்கு அகரம் ஆயிரம் கட்டுவதாலும் கோயில்கள் ஆயிரம் அமைப்பதாலும் பலன் இல்லை! (51) திருமூலர் ஏனைய சித்தர்களைவிட தலைசிறந்த சித்தர். காலத்தால் முந்தியவர். மூவாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். திருமூலர் மனித நேயத்தையும் […]
