வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு கோரிக்கை
வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியைபெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை […]
