நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்
நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர் உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் […]
