இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது!
இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது! வடக்கு மாகாண சபையின் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார். வடக்கு மாகாண சபைத் […]
