No Image

விக்னேஸ்வரனுக்கு அறிவுரை கூறும் டெனிஸ்வரன்!

August 20, 2018 ARASI 0

விக்னேஸ்வரனுக்கு அறிவுரை கூறும் டெனிஸ்வரன்! August 19, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு தமிழனத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிடம், […]

No Image

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி

August 10, 2018 ARASI 0

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நேற்று இந்த வீடியோ பார்த்திருந்தால் சிலிர்த்திருப்பேன்…இன்று பார்க்கும்போது கண்களில் கண்ணீர்..! Posted by Satham Hussain on Wednesday, August 8, 2018

No Image

வக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்!

August 2, 2018 ARASI 0

சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்! நக்கீரன் அவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் […]

No Image

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!  

July 22, 2018 ARASI 0

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!   [Tuesday 2014-04-29 20:00] சென்ற சனிக்கிழமை அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த ஈழநாடு வார ஏட்டின் 21 ஆவது ஆண்டுவிழாவுக்குப் போயிருந்தேன். நானும் […]

No Image

இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா? நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்

July 8, 2018 ARASI 1

இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா? நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில் சி. தவராசா, எதிர்கட்சித் தலைவர், வ.மா.ச வட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் […]

No Image

தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

July 1, 2018 ARASI 0

தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன் எம்.பி தெரிவிப்பு   July 1, 2018 வடக்கு மாகாண சபை தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­ப­டு­கின்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத் […]

No Image

எக்னேலிகொட சந்தியாவை அச்சுறுத்தும் மைத்திரியின் ஆலோசகர்

June 27, 2018 ARASI 0

சந்தியாவை அச்சுறுத்தும் மைத்திரியின் ஆலோசகர் கொழும்பு, யூன் 28, 2018 சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பெளத்த பிக்கு ஒருவரே, தனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் பரப்புரையின் பின்னால் உள்ளார் என சந்தியா […]