ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில் கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, […]
