சோதிடம் பற்றிய சிறு அலசல்
சோதிடம் பற்றிய சிறு அலசல் கந்தையா தில்லை விநாயகலிங்கம் பகுதி 01 சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. சாதகம் பார்ப்போர், குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், “நல்ல […]
