தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்
தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் நக்கீரன் உள்ளூராட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. முன்னர் போலல்லாது உள்ளூராட்சி தேர்தல் ஏழாண்டு கழித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு சிறப்பு […]
