வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா!
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா! நக்கீரன் இந்த உலகில் பிறந்தவர் கோடி. இறந்தவர் கோடி. பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் […]
