கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்!
எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான்! (2) நக்கீரன் திரு வன்னியசிங்கம் அவர்கள் அப்போது கோப்பாய்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். திருகோணமலையில் இடம்பெறுகிற குடியேற்றத்திட்டங்களில் பெருந்தொகையான சிங்களவர்கள் குடியேற்றப்படுவதையும் தமிழர்கள் அப்படியான திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதையும் […]
