ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு -யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்! (11-20)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்! (11-20) 11. யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்! இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%) மத்திய மற்றும் தென் பகுதிகளில் […]
