தமிழ்மொழியில் கலந்திருக்கும் சமஸ்கிருதச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?
தமிழ்மொழியில் கலந்திருக்கும் சமஸ்கிருத சொல்லை எப்படி கண்டுபிடிப்பது? V.E. Kuganathan சில அறிஞர்களின் கருத்துப்படி; கடைச்சங்ககாலத்தில் முல்லைப்பாட்டில் ஏறக்குறைய 3 விழுக்காடளவிலிருந்த இக்கலப்பு, ஒன்பதாம் நூற்றாண்டில் ( CE 9th century)திருவாசகத்தில் 7 விழுக்காடாக […]
