
தமிழருக்கான கனடா லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையும், தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் போக்கும்
தமிழருக்கான கனடா லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையும், தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் போக்கும் கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து விரைவில் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சியின் தமிழர்களுக்கான […]