வட கிழக்கில் இருந்து புகைப்படங்கள் கண்காட்சி பாம் ரூட்ஸ் 2017 | மே 7 |
பாம் ரூட்ஸ் என்பது புகைப்படம் எடுத்து அதனை சேகரிப்பு/ ஏலம் அடிப்படையில் விற்று நிதிசேகரிக்கும் நிறுவனமாகும். . இது 2013 ஆம் ஆண்டில் புகைப்படக்காரர் ஜனனி பாஸ்கரனால் தொடங்கப்பட்டது, இது சிறிலங்காவில் வடக்கு / […]