
என்றுமுள்ள செந்தமிழ் (61-80)
என்றுமுள்ள செந்தமிழ் எம் தோழி பரிசேலோர் எம் பாவாய்! 61 மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 8 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது எனப் பார்த்தோம். அவரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு திருவாசகம் மற்றும் திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது […]