
தலை நிமிர்வோம்!
தலை நிமிர்வோம்! யாழ்ப்பாணம் வந்திருந்த சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தவர்களே மறந்திருந்த அவர்களின் பெருமைகள் பலவற்றை மீட்டுப் பார்த்திருக்கிறார். அத்தோடு ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும் விதத்தில், நீங்கள் இந்த உலகத்தின் மற்றைய […]