
இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 90 – 91-1
பெண்களுக்கு மோட்சம் கிடையாது! கடவுளுக்கு வேலை என்ன? பகுதி 90 மோட்சம் பெறுவது எப்படி? கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான். பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் […]