
என்றுமுள்ள செந்தமிழ் (41-50)
என்றுமுள்ள செந்தமிழ் திருமந்திரம் தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது (48) இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராகப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதங்களில் கூறப்பட்டவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளுவோர். மற்றப் பிரிவினர் அவற்றைச் […]