
வித்தியா படுகொலை வழக்கு: மாப்பிள்ளையால் சிக்கிய சந்தேகநபர்கள்
வித்தியா படுகொலை வழக்கு: மாப்பிள்ளையால் சிக்கிய சந்தேகநபர்கள் புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை […]