No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 6,7,8,9,10

August 15, 2017 VELUPPILLAI 0

   தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்பகுதி – 6 தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல். தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள் தமிழ் பூக்களால் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது?  11,12, 13, 14

August 15, 2017 VELUPPILLAI 0

மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள் பகுதி 11 நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம். வணிகத்தை மறந்துவிட்டாலும் […]

No Picture

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 15,16, 17, 18, 19

August 15, 2017 VELUPPILLAI 0

பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர் பகுதி 15 பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் […]

No Picture

தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை!

August 14, 2017 VELUPPILLAI 0

தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை! ஈழத்தமிழரின் அரசியலில் இன்றும் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் விளைவே வட மாகாண சபையின் இன்றைய நிலைக்கு […]

No Picture

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

August 14, 2017 VELUPPILLAI 1

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. […]

No Picture

வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில்

August 14, 2017 VELUPPILLAI 0

வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில்  வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் ஊடா­கவே இந்த வீடு­கள் கட்­டப்­ப­ட­வுள்­ளன. இந்­தத் திட்­டத்துக்கு அமைச்­ச­ரவை […]

No Picture

Koneswaram Temple

August 13, 2017 VELUPPILLAI 0

Koneswaram Temple The Call of Koneswaram Thirukoneswaram, or the Holy Koneswaram Temple, is a Hindu temple in Thirukonamalai (Trincomalee) on the east coast of Sri Lanka. […]

No Picture

விக்னேஸ்வரனைச் சுற்றி குள்ளநரிக் கூட்டம்! டெனீஸ்வரன்

August 13, 2017 VELUPPILLAI 0

விக்னேஸ்வரனைச் சுற்றி குள்ளநரிக் கூட்டம்! டெனீஸ்வரன் முதலமைச்சராகிய தங்களைச்சுற்றி ஒரு குள்ளநரிக் கூட்டம் சுயநல அரசியல் லாபத்திற்காக வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களின் […]