சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (1-15)
வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள் முன்னுரை கடவுள் என்றொருவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சொல்லாடல் மனிதன் நாகரிகம் அடைந்த காலத்தில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று […]