எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்!
எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்! எஸ்.கிருபாகரன் தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட பின் அடுத்த […]