நியூயார்க்கில் மாரியம்மன் திருவிழா….15வது ஆண்டாக கொண்டாடும் கயானா தமிழர்கள்!
நியூயார்க்கில் மாரியம்மன் திருவிழா….15வது ஆண்டாக கொண்டாடும் கயானா தமிழர்கள்! நியூயார்க்(யு.எஸ்) சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்திலிருந்து கயானா சென்ற தமிழர்கள், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். கயானாவிலிருந்து அமெரிக்க்காவுக்கு […]