சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பயணிப்பதே உண்மையான சுதந்திரம்
சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் பிறப்புரிமை. அதாவது பிறந்த ஒவ்வொருவரும் எதுவித தடையோ, தடுப்போ, அச்சமோ இன்றி வாழ்வதே ஒரு தனிமனிதனின் சுதந்திரமாகின்றது. ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டிற்கமைய தானும் வாழ்ந்து ஏனையவர்களும் நிம்மதியாக வாழ […]