ஐ.நா.வில் கால அவகாசம்; ஆய்வு நக்கீரன்
ஆய்வு; நக்கீரன் இதைத்தான் சொல்வது தலையிருக்க வால் ஆடுது என்று. தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு தேவைப்படுகிறது. ஆனால் ஐ.நா.ம.உ பேரவைக்கு கடிதம் எழுத தமிழரசக் கட்சியின் […]