No Picture

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம்

August 18, 2017 editor 0

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் […]

No Picture

சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம்!

August 16, 2017 editor 0

சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம்! (இனச் சிக்கல் என்பது 70 ஆண்டு கால நோய். அகிம்சை, ஆயுதம் இரண்டினாலும் நோயைத் தீர்க்க முடியவில்லை. இன்று அனைத்துலக தலையீட்டால் மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்க்க […]

No Picture

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தமிழர் காணி மீட்க களத்தில் இறங்கிய தேரர்

August 16, 2017 editor 0

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தமிழர் காணி மீட்க களத்தில் இறங்கிய தேரர் வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்து வந்த மைதானக் காணியை மீட்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் […]

No Picture

தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை!

August 14, 2017 editor 0

தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை! ஈழத்தமிழரின் அரசியலில் இன்றும் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் விளைவே வட மாகாண சபையின் இன்றைய நிலைக்கு […]

No Picture

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

August 14, 2017 editor 1

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. […]

No Picture

வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில்

August 14, 2017 editor 0

வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில்  வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் ஊடா­கவே இந்த வீடு­கள் கட்­டப்­ப­ட­வுள்­ளன. இந்­தத் திட்­டத்துக்கு அமைச்­ச­ரவை […]