முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத்சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு
கால்கோள் விழா முன்னிட்டு சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று காலை காரைதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றுள்ளதுடன், காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கம், […]