
தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள்
தமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள் நாம் கடிதமோ, கட்டுரையோ எழுதினால்கூட ஒரு தவறும் நேராமல் பார்த்துக் கொள்கின்றோம். நாம் எழுதியதை வேறொரு வர் பார்த்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் வெட்கித் தலைகுனிகிறோம். ஆனால் நம்மவர்கள் – […]