
பிரபல எழுத்தாளர் நவம் ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார்
பிரபல எழுத்தாளர் நவம் (இயற்பெயர் சீனித்தம்பி ஆறுமுகம்) அவரது சொந்த ஊரான மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்த ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார். தனது கடைசிக் காலத்தை தனது பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் […]