
வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்!
வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்! நக்கீரன் July 6, 2016 கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வானியலாளர்கள் நாம் காணும் அண்டத்தை அளப்பதில் அளப்பெரிய சாதனைகளை ஈட்டி வருகிறார்கள். […]