ஆடல் கலைக்கு அழகு தேடிக்கொடுத்த கலைச்செல்வி மஹீஷா
ஆடல் கலைக்கு அழகு தேடிக்கொடுத்த கலைச்செல்வி மஹீஷா அரங்கேற்றம்! திருமகள் ஏய வுணர்விக்கும் என்னம்மை – தூய உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே இருப்பளிங்கு வாரா திடர். கலைகள் என்னும் சொல்லுக்கு முன்ஒட்டாக ‘ஆய’ […]