
பெண்மை நலம் போற்றுவீர் நானிலம் தழைக்கச் செய்வீர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை) மார்ச் 8 ஆம் திகதியாகிய இன்றைய தினம், உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினமாகச் கொண்டாடப்படுகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் தன்னம்பிக்கையுடன் தளராது நின்று […]