மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள்
- அகதி – ஏதிலி
- அக்கினி நட்சத்திரம் – எரிநாள்
- அங்கவஸ்திரம் – மேலாடை
- அங்குலம் – விரலம்
- அசரீரி – உருவிலி
- அஞ்சலி – கும்பீடு, இறுதி வணக்கம்
- அத்தியாவசியம் – இன்றியமையாமை
- அதிகாரபூர்வம் – அதிகாரச் சான்று
- அதிசய மனிதர் – இறும்பூதாளர்
- அதிர்ஷ்டம் – ஆகூழ்
- அத்வைதம் – இரண்டன்மை
- அநேக – பல
- அநேகமாக – பெரும்பாலும்
- அந்தரங்கம் – மருமம், கமுக்கம், மறைமுகம்
- அந்தஸ்து – தகுதி
- அபயம் – ஏதம், கேடு
- அபராதம் – தண்டம்
- அபாயம் – இடர்
- அபிப்ராயம் – கருத்து, ஏடல்
- அபிமானம் – நல்லெண்ணம்
- அபிவிருத்தி – மிகுவளர்ச்சி
- அபிஷேகம் – திருமுழுக்கு
- அபூர்வம் – அருமை
- அப்பியாசம் – பயிற்சி
- அமரர் – நினைவில் உரை, காலஞ் சென்ற
- அமாவாசை – காருவா
- அமோகம் – மிகுதி
- அரபிக்கடல் – குட கடல்
- அராகம் – அரசின்மை
- அர்ச்சகர் – வழிபாட்டாசான்
- அர்த்தம் – பொருள்
- அலட்சியம் – புறக்கணிப்பு
- அவசகுனம் – தீக்குறி
- அவசியம் – வேண்டியது, தேவை
- அவதாரம் – தோற்றரவு
- அவயவம் – உடலுறுப்பு
- அற்புதம் – இறும்பூது, நேர்த்தியான
- அனுபல்லவி . துணைப் பல்லவி
- அனுபவம் – பட்டறிவு
- அனுபவித்தல் – நுகர்தல்
- அனுமானம் – உய்த்துணர்வு
- அனுஷ்டி – கடைபிடி, கைக்கொள்
- அன்னாசி – செந்தாழை
- அன்னியம் – அயல்
- அஸ்திவாரம் – அடிப்படை
- ஆகாய விமானம் – வானூர்தி
- ஆகாரம் – உணவு, உண்டி
- ஆசனம் – இருக்கை
- ஆசித்தல் – விரும்புதல்
- ஆசிர்வாதம் – வாழ்த்து
- ஆச்சரியம் – வியப்பு
- ஆச்சாரம் – ஒழுக்கம்
- ஆடம்பரம் – பகட்டு
- ஆடி (மாதம்) – கடகம்
- ஆட்சேபனை – மறுப்பு, தடை
- ஆதங்கம் – மனக்கவலை
- ஆதரவு – அரவணைப்பு, களைகண்
- ஆதரி – தாங்கு, அரவணை
- ஆதாரம் – நிலைக்களம்
- ஆத்திசம் – நம்புமதம்
- ஆத்திரேலியா – தென்கண்டம்
- ஆபத்து – இடுக்கண், இடையூறு
- ஆபரணம்- அணிகலன்
- ஆப்பிள் – அரத்தி
- ஆமோதி – வழிமொழி
- ஆயத்தம் – அணியம்
- ஆயுள் – வாழ்நாள்
- ஆரம்பம் – துவக்கம், தொடக்கம்
- ஆரோகணம் – ஆரோசை
- ஆரோக்கியம் – உடல்நலம்
- ஆலாபனை – ஆளத்தி
- ஆலோசனை – கருத்து
- ஆவணி (மாதம்) – மடங்கல்
- ஆனந்தம் – மகிழ்ச்சி, களிப்பு
- ஆனி (மாதம்) – ஆடவை
- ஆன்மா (ஆத்மா) – ஆதன்
- ஆஸ்தி – செல்வம்
- ஆஷேபி – தடு
- இங்கிதம் – குறிப்பு, குறிப்பறிதல்
- இதிகாசம் – மறவனப்பு
- இந்திரன் – வேந்தன்
- இந்தியா – நாவலம்
- இந்துக்கள் – தென் மதத்தார்
- இமயமலை – பனிமலை
- இரகசியம் – மந்தணம்
- இரசவாதம் – பொன்னாக்கம்
- இராசதம் – மாந்திகம்
- இராசி – ஒப்புரவு
- இராஜேந்திரன் – அரசேந்திரன்
- இருதயம் – நெஞ்சம்
- இலட்சியம் – குறிக்கோள்
- இலட்சுமி – திருமகள்
- இஷ்டம் – விருப்பம்
- ஈஸ்வரன் – இறைவன்
- உச்சரிப்பு – பலுக்கல்
- உத்தியோகம் – அலுவல்
- உத்தேசம் – மதிப்பு
- உபகாரம் – நன்மை
- உபச்சாரம் – வரவேற்பு
- உபதேசம் – ஓதுவம்
- உபதேசியார் – ஓதுவார்
- உபயம் – கொடை (நன்கொடை)
- உபவாசம் – உண்ணா நோன்பு
- உபாத்தியாயர் – ஆசிரியர்
- உபாயம் – ஆம்புடை, சூழ்ச்சி
- உல்லாசம் – மகிழ்ந்திருத்தல்
- உலோகம் – மாழை
- உலோபி – இவறி
- உற்சாகம் – ஊக்கம்
- உஷ்ணம் – வெப்பம்
- ஊர்ஜிதம் – உறுதி
- எசமான் – தலைவன், முதலாளி
- ஏக்கர் – குறுக்கம்
- ஏதேன் தோட்டம் – கனிமரக்கா தோட்டம்
- ஐப்பசி (மாதம்) – துலாம், துலை
- கதாபாத்திரம் – நடிகலம்
- கருணாநிதி – அருட்செல்வன்
- கருணை – அருள்
- கருமி – கஞ்சன்
- கர்நாடக சங்கீதம் – தமிழிசை
- கர்வம் – செருக்கு
- கர்னை – முழக்கம்
- கலாநிதி – கலைச்செல்வன்
- கவி – பாட்டு, செய்யுள்
- கவியோகி – பாவோகி
- கஷ்டம் – துன்பம்
- கிருபை – இரக்கம்
காரணம் – கரணியம்
காரியம் – கருமியம்
கார்த்திகேயன் – அரலன்
கார்த்திகை (மாதம்) – நளி
கார்த்திகை (விண்மீன்) – ஆரல்
காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்
காளமேகம் – கார்முகில்
கிருபை – அருள்
கும்பாபிஷேகம் – குடமுழுக்கு
கோத்திரம் – சரவடி
கோவனம் – நீர்ச்சீலை
சகலம் – எல்லாம்
சகலன் – ஓரகத்தான்
சகம் – வழக்கம்
சக்தி – ஆற்றல்
சகாப்தம் – ஆண்டுமானம்
சகுனம் – குறி
சகோதரன் – உடன்பிறந்தான்
சக்கரவர்த்தி – பேரரசன், மாவேந்தன்
சங்கடம் – தொல்லை, இடர்ப்பாடு
சங்கம் – கழகம்
சங்கற்பம் – மனவுறுதி
சங்கிலி – தொடர், இருப்புத் தொடர்
சங்கீதம் – இன்னிசை
சட்னி – துவையல்
சதி – சூழ்ச்சி, கெடுப்பு
சத்தம் – ஓசை, ஒலி
சத்தியம் – உண்மை
சத்துரு – பகைவன்
சந்ததி – வழி மரபு, பிறங்கடை
சந்தர்ப்பம் – சமயம், சூழல்
சந்திரன் – மதி, நிலை
சந்தேகம் – ஐயம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
சந்நிதி – முன்னிலை
சந்நியாசி – துறவி
சப்போட்டா – உருளையன்
சமத்துவம் – சமன்மை
சமாச்சாரம் – செய்தி
சமீபம் – அண்மை
சமுதாயம் – குமுகாயம்
சமுத்திரம் – வாரி, பெருங்கடல்
சமூகம் – இனத்தார்
சம்பந்தம் – தொடர்பு
சம்பவம் – நிகழ்ச்சி, நிகழ்வு
சம்பாஷனை – உரையாட்டு
சம்பிரதாயம் – சடங்கு
சம்பூரணம் – முழு நிறைவு
சரஸ்வதி – கலைமகள்
சரணம் – அடைக்கலம்
சரீரம் – உடம்பு
சர்பத்து – மட்டு
சர்வதேசம் – பன்னாடு
சல்லாபம் – உரையாட்டு (களிப்புடன்)
சவால் – அறைகூவல்
சனி –காரி
சன்மார்க்கம் – நல்வழி
சஷ்டி – அறமி
சாட்சி – சான்று, சான்றாளர்
சாதகம் – சார்பு
சாதம் – சோறு
சாதாரணம் – பொதுவகை
சாதனை – வெற்றிச் செயல்
சாதனையாளர் – ஆற்றலாளர்
சாந்தம் – சமந்தம், அமைதி
சாபம் – சாவம்
சாமானியன் – எளியவன்
சாலகம் – சாய்கடை
சாஸ்திரம் – கலை நூல்
சிங்காசனம் – அரியணை
சித்தாந்தம் – கொண்முடிபு
சித்திரவதை – நுண் சிதைப்பு
சித்திரா பௌர்ணமி – மேழ வெள்ளுவா
சித்தரிரை (மாதம்) – மேழம்
சித்திரை (விண்மீன்) – அறுவை
சிநேகிதம் – நட்பு
சிந்தனை – எண்ணுதல், கருதுதல்
சிபாரிசு – பரிந்துரை
சிப்பந்தி – பணியாளர்
சிலுவை – குறுக்கை
சின்னச்சாமி – சின்னாண்டான்
சீக்கிரம் – விரைவு
சீலர் – மேலோர்
சுகம் – நலம், உடல் நலம்
சுகவீனம் – உடல் நலக்குறைவு
சுதந்திரம் – விடுதலை, உரிமை
சுத்தம் – துப்புரவு
சுந்தரம் – அழகு, அழகனார்
சுபம் – மங்கலம்
சுபாவம் – இயல்பு
சுமை – பொறை
சுயமரியாதை – தன்மானம்
சுயமாய் – தானாய்
சுயராஜ்யம் – தன்னாட்சி
சுரணை – உணர்ச்சி, உணர்வு
சுலபம் – எளிது
சுலோகம் – சொலவம்
சுவாசம் – மூச்சு
சுவாமி – ஆண்டவன், கடவுள்
சுவாமிகள் – அடிகள்
சுவீகாரம் – தெத்து
சூது – விகற்பம்
செல்வாக்கு – சாய்கால்
சேவகன் – இளயன்
சேவை – தொண்டு, ஊழியம்
சேனாபதி – படைத் தலைவன்
சேஷ்டை – குறும்பு
சைவ உணவு – மரக்கறி உண்டி
சைவம் – சிவனியம்
சொகுசு – மகிழ்வு
சொப்பனம் – கனா
சொரூபம் – உண்மை வடிவம்
சொர்க்கம் – விண்ணுலகு
சௌகரியம் – ஏந்து
சௌக்கியம் – உடல் நலம்
ஞாபகம் – நினைவு
ஞானம் – அறிவு
ஞானியார் – ஓதியார்
தசமி – பதமி
தட்சணாமூர்த்தி – தென்முக நம்பி
தட்சனபூமி – தென்புலம்
தட்சனை – காணிக்கை
தத்துவம் – மெய்ப்பொருள்
தந்தம் – மருப்பு
தந்திரம் – வலக்காரம்
தயவு – இரக்கம்
தயார் – அணியம்
தருமம் – அறம்
தருமசங்கடம் – அறத்தடுமாற்றம்
தருணம் – சமயம்
தற்காலிகம் – இடைக்காலம்
தனுசு – சிலை
தாசி – தேவரடியாள்
தாரகமந்திம் – மூலமந்திரம்
தாவரம் – நிலைத்திணை
தானம் – கொடை
தானியம் – தவசம்
தியாக சீலன் – ஈகச் செம்மல்
தியாகம் – ஈகம்
தியாகி – ஈகி
தியானம் – ஊழ்கம்
திராட்சை – கொடி முந்திரி
திரிமூர்த்தி – முத்திருமேனி
திருப்தி – பொந்திகை
தினம் – நாள்
தீபாவளி பண்டிகை – விளக்கணி திருவிழா
தீர்க்கதரிசி – முற்காணி
தீபம் – சுடர்
தீட்சிதர் – தீர்க்கையர்
தீவிரவாதி – கொடுமுனைப்பாளி
துக்கம் – துயரம்
துப்பாக்கி – துமுக்கி
துர்க்கை – காளி
துரோகி – இரண்டகன்
துஷ்டன் – தீயவன்
தேகம் – உடல்
தேதி – பக்கல்
தைலம் – எண்ணெய்
தை (மாதம்) – சுறவம்
தைரியம் – துணிவு
நடராசன் – நடவரசன்
நட்சத்திரம் – வெள்ளி, விண்மீன்
நதி – ஆறு
நந்தி – காளை, விடை
நபி – முன்விளம்பியார்
நமஸ்காரம் – வணக்கம்
நரபலி- நரக்காவு
நவரசம் – தொண்சுவை
நஷ்டம் – இழப்பு
நாசம் – அழிவு, சேதம்
நாதசுரம் – இசைக்குழல்
நாதம் – ஒலி
நாத்திகம் – நம்பாமதம்
நாவல் – புதினம்
நிகண்டு – உரிச்சொற்றொகுதி
நிசப்தம் – அமைதி
நிச்சயம் – உறுதி
நித்தியானந்தம் – நித்திலின்பன்
நித்திரை – தூக்கம்
நியதி – நயன்மை
நியமி – அமர்த்து
நியாயம் – நேர்மை, முறை
நிருபணம் – மெய்ப்பு
நிர்ணயம் – தீர்மானம்
நிர்மூலம் – வேரறுப்பு
நிர்வாகி – ஆட்சியாளர்
நிம் – மெய், உண்மை
நீசபாஷை – இழிமொழி
நீதி – நயன்மை
நீதிக்கட்சி – நயன்மைக்கட்சி
பகதூர் – ஆண்டகை
பகிரங்கம் – வெளிப்படை
பக்குவம் – பருவம், தெவ்வி
பக்தன் – அடியான்
பக்தி – இறை நம்பிக்கை
பகிஷ்காரம் – புறக்கணிப்பு
பங்குனி (மாதம்) – மீனம்
பசலி – பயிராண்டு
பசு – ஆவு
பசுப்பால் – ஆவின் பால்
பஞ்சாங்கம் – ஐந்திரம்
பஞ்சாமிர்தம் – ஐயமது
பஞ்சேந்திரியம் – ஐம்புலன்
பதார்த்தம் – பண்டம், கறி
பதிலாக – பகரமாக
பத்திரிகை – இதழ், இதழிகை
பத்திரம் – ஆவணம்
பத்தினி – கற்புடையாள்
பத்மபூஷன் – தாமரைச் செல்வர்
பத்மவிபூஷன் – தாமரைப் பெருஞ்செல்வர்
பத்மஸ்ரீ – தாமரைத்திரு
பந்து – இனம்
பரதநாட்டியம் – தமிழ் நடம்
பரமாத்மா – பரவாதன்
பரம்பரை – தலைமுறை
பரவாயில்லை – தாழ்வில்லை
பரஸ்பரம் – தலைமாறு, இருதலை
பரிகாசம் – நகையாடல்
பரிகாரம் – கழுவாய்
பரியந்தம் – வரையில்
பக்ஷி – பறவை
பனை – தொழுகைப் பாடல்
பாகவதர் – பாடகர்
பாத்திரம் – கலம்
பாயாசம் – கன்னல்
பாரத ரத்னா – நாவன்மணி
பாரம் – சுமை, பொறை
பாவம் – கரிசு, அறங்கடை
பாவனை – உன்னம்
பிடிவாதம் – ஒட்டாரம்
பிரக்ஞை – உணர்ச்சி
பிரசங்கம் – சொற்பொழிவு
பிரசன்னம் – திருமுன்னிலை
பிரசாதம் – அருட்சோறு, திருச்சோறு
பிரச்சாரம் – பரப்புரை
பிரச்சினை – சிக்கல், தொல்லை
பிரபந்தம் – பனுவல் (கலை நூல்)
பிரபு – பெருமகன்
பிரதிபலன் – கைமாறு
பிரத்தியோகம் – தனிச்சிறப்பு
பிரமாணம் – அளவு, ஆணை
பிரயோகம் – ஆட்சி, வழங்கல்
பிராண வாயு – உயிர்வளி
பிராது – முறையீடு, வழக்கு
பிரியாணி – புலவு
புதன் – அறிவன் (கிழமை)
புரட்டாசி (மாதம்) – கன்னி
புராணம் – பழங்கதை
புராதனம் – பழமை
புரோகிதர் – சடங்காசிரியர்
பூசுரர் – நிலத்தேவர்
பூமத்திய ரேகை – நண்ணிலக்கோடு
பூமி – வையகம்
பூரணம் – முழுமை, நிறைவு
பெங்களூர் – வெங்காலூர்
பேட்டி – நேர்வுரை
போதி மரம் – அரச மரம்
மகத்துவம் – பெருமை
மகாசமுத்திரம் – மாவாரி
மகாத்மா – பேராதன்
மகாமகோபாத்தியாயர்- பெரும் பேராசிரியர்
மகாவித்துவான் – பெரும் புலவர்
மகிமை – மாண்பு, மாட்சிமை
மத்திய அரசு – நடுவணரசு
மத்திய தரைக்கடல் – நண்ணிலக்கடல்
மரியாதை – மதிப்புரவு
மனிதன் – மாந்தன்
மாசி (மாதம்) – கும்பம்
மாத்திரை (மருந்து) – முகிழம்
மார்கழி (மாதம்) – சிலை
மாலுமி – வலவன்
மாஜி – மேனாள்
மிதுனம் – ஆடவை
மிராசுதார் – பண்ணையார்
மிருதங்கம் – மதங்கம்
முகஸ்துதி – முகமன்
முகூர்த்தம் – முழுத்தம்
முக்கியமான – இன்றியமையாத
மூர்க்கன் – முரடன்
மேகம் – முகில்
மேஷம் – மேழம்
மேஜை – நிலை மேடை
மோசம் – கேடு, ஏமாற்றம்
மோட்சம் – பேரின்ப வீடு
மைத்துனர் – கொழுந்தன், அளியர்
மையம் – நடுவம்
யதார்த்தம் – உண்மை
யாகம் – வேள்வி
யுகம் – ஊழி
யுத்தம் – போர்
யோகம் – ஓகம்
யோகி – ஓகி
யோக்கியம் – தகுதி
யோசி – எண்ணு
ரகசியம் – மறை பொருள்
ரங்கரான் – அரங்கராசன்
ரசம் – மிளகு நீர்
ரதம் – தேர்
ரத்தம் – குருதி, அரத்தம்
ரத்தினம் – மணி
ரதி – காமி
ரம்பம் – வாள்
ராகம்- பண்
ராசி – ஓரை
ராணி – அரசி
ராவ்சாஹிப் – அராவ அண்ணல்
ராவ்பகதூர்- அராவ ஆண்டகை
ராஜாசர்- அரசவயவர்
ரிஷபம் – விடை
ருசி – சுவை
ரொட்டி – அப்பம்
லக்னம் – ஓரை
லஞ்சம் – கையூட்டு
லக்ஷ்மி – திருமகள்
லாபம் – ஊதியம்
லாயம் – மந்திரம்
லிங்கம் – இலங்கம்
லுங்கி – மூட்டி
லோபி – கருமி, இவறி
வசதி – ஏந்து
வசனம் – உரைநடை
வசூல் – தண்டல்
வம்சம் – மரபு
வயது – அகவை
வர்க்கம் – இனம்
வர்த்தகம் – வணிகம்
வருமானம் – சம்பளம்
வருஷம் – ஆண்டு
வாகனம் – ஊர்தி, இயங்கி
வாக்காளர் – நேரியாளர்
வாக்கு – சொல்
வாக்கு – தொடரியம்
வாக்குச்சீட்டு – குடவோலை, நேரி
வாசஸ்தலம் – இருப்பிடம்
வாதம் (நோய்) – வளி, ஊதை
வாதம் – தருக்கம், போராட்டு
வாரிசு – பிறங்கடை, வழி மரபு
வார்த்தை – சொல்
விகற்பம் – வேறுபாடு
விசனம் – வருத்தம் – துக்கம்
விசித்திரம் – வியப்பு
விசாரி – வினவு, உசாவு
விசுவாசம் – நம்பிக்கை
விசுவநாதம் – உலக நம்பி
விதி – நெறி
வித்தியாசம் – வேறுபாடு
விநோதம் – புதுமை
வியாபாரம் – வணிகம்
வியாப்தி – பரவல்
விரக்தி – பற்றின்பை
விரதம் – நோன்பு
விரோதம் – பகை
விவகாரம் – வழக்காரம்
விவசாயம் – பயிர்த் தொழில்
விவரம் – விளத்தம்
விவேகம் – அறிவுடைமை
விஷம் – நஞ்சு
விஷேசம் – சிறப்பு
விஸ்தீரனம் – பரப்பு
வீதம் – மேனி
வீதி – தெரு
வேசி – விலைமகள்
வேதம் – திருமறை
வைகாசி – விடை
வைணவம் – திருமாலியம்
வைத்தியம் – மருத்துவம், பண்டுவம்
மீன்தார் – குருநில மன்னர்
ம்பம் – தற்பெருமை
லம் – தண்ணீர்
லதோஷம் – நீர்க்கோவை
ல்தி – விரைவு
வான் – இளயன்
னன மரணம் – பிறப்பு இறப்பு
ன்னல் – பலகணி
ஜாக்கிரதை – விழிப்பு, எச்சரிக்கை
ஜாதகம் – பிறப்பியம்
ஜாதி – குலம்
ஜாமம் – யாமம்
ஜீரணம் – செரிமானம்
ஜீவனம் – பிழைப்பு
ஜீவன் – உயிர்
ஜீவியம் – வாழ்க்கை
ஜெயம் – வெற்றி
ஜென்மம் – பிறவி
ஜோசியர் – கணியர்
ஜோதிடம் – கணியம்
ஷோக்கு – பகட்டு, தளுக்கு
Acknowledgement – பெறுகைச் சீட்டு
Acre – குறுக்கம்
Agent – முகவர்
Air-condition – செந்தனப்பு
Air-condition room – செந்தனக் கட்டுப்பாட்டு அறை
Alarm – எழுப்பு மணி
Apple – அரத்தி
Appointment Order – அமர்த்தோலை
Atlas – ஞாலப்படப் புத்தகம்
Attestation – ஒப்பிட்டுச் சான்று
Aeroplane – வானூர்தி
Bacteria – குச்சிப்பூச்சி
Banian – உள்ளொட்டி
Bank – வைப்பகம்
Biscuit – ஈரட்டி
Bishop – மேற்காணியர், கண்காணியர்
Blood – அரத்தம், குருதி
Boiler – வேம்பான்
Bonus – நன்னர்
Book – Keeping – கணக்கு வைப்பு
Botany – நிலைத்திணை
Brake – தகைப்பான்
Bulb – குமிழி
Bungalow – வளமனை
Bureau – நிலைப்பேழை
Bus – பேரியங்கி
Cake – பணியம்
Camp – பாளயம்
Capsule – முகிழம்
Case – வழக்கு
Ceiling Fan – முகட்டு விசிறி
Cement – சுதைமா
Census – குடிமதிப்பு
Century – நூற்றகம்
Certificate – சான்றிதழ்
Chain – தொடரி
Champion – ஆற்றலாளர்
Cheque – காசோலை
Circus Show – வட்டரங்குக் காட்சி
Club – மன்றம், மகிழ்மன்றம்
Coat – குப்பாயம்
Coffee – குளம்பி
Communism – கூட்டுடமை
Concrete – கற்காரை
Conduct Certificate – நன்நடத்தைச் சான்றிதழ்
Congress Party – பேராயக் கட்சி
Contonement – படை வீடு
Convent – கன்னித்துறவியர் மடம்
Course – கடவை
Crown – மணிமுடி
Cyber – சுன்னம், சுழி
Cycle – மிதிவண்டி
Delegate – விடை முகவர்
Deposit – இட்டு வைப்பு
Dictionary – அகர முதலி
Director – இயக்குநர், நெறியாளர்
Doctor (Medical) – பண்டுவர் (மருத்துவர்)
Doctor (Scholar) – பண்டாரகர் (அறிஞர்)
Dozen – எல்லன்
Draft – வரைவோலை
Easy Chair – சாய் நாற்காலி
Encyclopaedia Britanica – பிரிதானியக் கலைக்களஞ்சியம்
Engaged – ஈடுபாடுள்ளது
Engineer – பொறியாளர்
Equal – ஒத்த, சம
Equivalent – நிகர்மதிப்பான்
Evidence – சான்று
Experience – பட்டறிவு
Express – விரைவான்
Faith – நம்பகம
Fiddle – கின்னரி
Fortnightly – அரைமாதிகை
Fountain Pen – ஊற்றுத்தூவல்
Fruit Salad – பழக்கூழ
Furlong – படைச்சால
Funnel – வைத்தூற்றி
Grape – கொடி முந்திரி
Gun – துமுக்கி
Hearing – கேட்பாடு
His Excellencey – மேதகு
His Highness – மேன்மைமிகு
His Holiness – தவத்திரு
His Majesty – மாட்சிமிகு
Horlicks – பான்மா
Hotel – உண்டிச்சாலை
Hybrid – இருபிறப்பி
Hydrogen – நீர்வளி
Idea – ஏடல்
Index – பொருளட்டவணை
Inspector – உள்னோட்டகர்
Intermediate – இடைநடு
Interview – நேர்காணல்
Jeep – மலையியங்கி
Judge – தீர்ப்பாளர்
Justice Party – நயன்மைக் கட்சி
Key – திறவுகோல்
Kilo – அயிரம்
Kilometre – அயிரமாத்திரி
Late – மேனாள்
Layout – இடுவமைப்பு
Lift – மின்தூக்கி
Limited – மட்டிட்டது
Logic – ஏரணம்
Lorry – சரக்கியங்கி
Machine – பொறி
Memorandum – நினைவுக்குறிப்பு
Memento – நினைவுப் பரிசு
Metal – மாழை
Microscop – நுண்காட்டி
Milkmaid – இடைச்சி
Miracle – இறும்பூது
Mission – விடையூழியம்
Mixer – கலவை
Money Order – பணவிடை
Monthly – மாதிகை
Nation – நாடு
Nationality – நாட்டினம்
Nile River – நீல ஆறு
Non-Vegetarian Food – புலால் உணவு
Orange – நரந்தம்
Order – ஏவம்
Organizer – அமைப்பாளர்
Ovaltin – முட்டை வடிவி
Oxford University – எருதந்துறைப் பல்கலைக்கழகம்
Oxigen – உயிர்வளி
Pacific Ocean – அமைதி மாவாரி
Passport – கிள்ளாக்கு, கடவுச்சீட்டு
Pen – தூவல்
Pencil – கரிக்கோல், எழுதுகோல்
Pendulum – தொங்கட்டான்
Peon – ஏவலர
Personification – ஆட்படுத்தம்
Petrol – கன்னெய்
Plan – திட்டம்
Platinum Jubilee – ஒள்ளி விழா
Pleasure Car – இன்னியங்கி
Post Office – அஞ்சலகம்
Practial – புரிவியல், நடைமுறை
Prayer – மன்றாட்டு
Problem – சிக்கல்
Project – வினைத்திட்டம்
Radium – கதிரியம்
Ready – அணியம்
Red Cross – செங்குறுக்கை
Refrigirator – தண்மி
Representative – படிநிகராளி
Reverend (Rev) – அருட்திரு
Rickshaw – இழுவண்டி
Rose – முளரி
Rose Milk – செம்பால்
Sacrifice – ஈகம்
Savage – விலங்காண்டி
Seat – இருக்கை
Shaving – முகம் மழித்தல், முகம் மழிப்பு
Sir – வயவர்
Soap – சவர்க்காரம்
Society – கழகம்
Sofa – மெத்தை இருக்கை
Squad – சதளம்
Stainless Steel – வெள்ளிரும்பு
Stamp – அஞ்சல் தலை, முத்திரை
Stool – முட்டான்
Sub-Divison – உட்பிரிவு
Summer Season – வேனிற்காலம்
Surgeon – அறுவையர்
Suspenson – இடைநீக்கம்
Sweater – வேர்ப்பான்
Syllabus- பாடப்பட்டி
Table – நிலைமேடை (மேசை)
Taperecorder – நாடாப்பதிவான்
Tea – தேனீர், கொழுந்துநீர்
Theory – தெரிவியல்
Thesis – இடுநூல்
Telegram – தொலைவரி
Toilet – கழிப்பறை
Train – தொடர்வண்டி
Treatment – பண்டுவம்
Tubelight – குழாய் விளக்கு
Tumbler – குவளை
Typoid – குடற்காய்ச்சல்
Undergo – ஊறுபாடு
Univeristy Chancellor – பல்கலைக்கழக வேந்தர்
Urgent – சடுத்தம்
Vegetarian Food – மரக்கறி உணவு
Vice-Chanceller – துணைவேந்தர்
Visa – அம்பகம் Volume – மடலம்
Vote – நேரி, குடவோலை
Vulgar – இடக்கர்
Waybill – கடத்தச்சாத்து
Weekly – கிழமையன்
Will – வேண்முறி
Window – பலகனி
Youth – இளந்தை
Zero – சுன்னம், சுழி
Zoo – விலங்கினச் சாலை
சமஸ்கிருதத்தில்: “ஏகம் சத், விப்ர பஹூத வதந்தி,” இதுவே தமிழில் “உண்மை ஒன்றே, ஞானிகள் அதை பல்வேறாக வருணிக்கின்றனர்.”
- அகங்காரம் – செருக்கு
- அக்கிரமம் – முறைகேடு
- அசலம் – உறுப்பு, மலை
- அசூயை – பொறாமை
- அதிபர் – தலைவர்
- அதிருப்தி – மனக்குறை
- அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
- அத்தியாவசியம் –இன்றியமையாதது
- அநாவசியம் -வேண்டாதது
- அநேகம் – பல
- அந்தரங்கம்- மறைபொருள்
- அபகரி -பறி, கைப்பற்று
- அபாயம் -இடர்
- அபிப்ராயம் -கருத்து
- அபிஷேகம் -திருமுழுக்கு
- அபூர்வம் -அரிது ,அரிய
- அமிசம் -கூறுபாடு
- அயோக்கியன் -நேர்மையற்றவன்
- அர்த்தநாரி -உமைபாகன்
- அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
- அர்த்தம் -பொருள்
- அர்த்த ஜாமம் – நள்ளிரவு
- அர்ப்பணம் -படையல்
- அலங்காரம் -ஒப்பனை
- அலட்சியம் – புறக்கணிப்பு
- அவசரமாக – உடனடியாக, விரைவாக
- அவஸ்தை – நிலை, தொல்லை
- அற்பமான – கீழான, சிறிய
- அற்புதம் – புதுமை
- அனுபவம் – பட்டறிவு
- அனுமதி – இசைவு
ஆ
- ஆச்சரியம் – வியப்பு
- ஆக்ஞை – ஆணை, கட்டளை
- ஆட்சேபணை – தடை, மறுப்பு
- ஆதி – முதல்
- ஆபத்து – இடர்
- ஆமோதித்தல் – வழிமொழிதல்
- ஆயுதம் – கருவி
- ஆரம்பம் -தொடக்கம்
- ஆராதனை -வழிபாடு
- ஆரோக்கியம் – உடல்நலம்
- ஆலோசனை – அறிவுரை
- ஆனந்தம் – மகிழ்ச்சி
இ
- இஷ்டம் – விருப்பம்
- இங்கிதம் – இனிமை
ஈ
- ஈன ன்மம் – இழிந்த பிறப்பு
- ஈனஸ்வரம் – மெலிந்த ஓசை
உ
- உக்கிரமான – கடுமையான
- உபசாரம் – முகமன் கூறல்
- உபயோகம் – பயன்
- உதாசீனம் – பொருட்படுத்தாமை
- உத்தரவாதம் – பிணை, பொறுப்பு
- உத்தரவு – கட்டளை
- உல்லாசம் – களிப்பு
- உற்சாகம் – ஊக்கம்
ஐ
- ஐதீகம் – சடங்கு, நம்பிக்கை
க
- கர்ப்பக்கிருகம் – கருவறை
- கர்மம் – செயல்
- கலாச்சாரம் – பண்பாடு
- கலாரசனை – கலைச்சுவை
- கல்யாணம் – மணவினை, திருமணம்
- கஷ்டம் – தொல்லை, துன்பம்
- கீதம் – பாட்டு, இசை
- கீர்த்தி – புகழ்
- கீர்த்தனை- பாமாலை, பாடல்
- கோஷம் – ஒலி
ச
- சகலம் – எல்லாம், அனைத்தும்
- சகம் – வழக்கம்
- சகி – தோழி
- சகோதரி – உடன் பிறந்தவள்
- சங்கடம் – இக்கட்டு, தொல்லை
- சங்கதி – செய்தி
- சங்கோம் – கூச்சம்
- சதம் – நூறு
- சதவீதம், சதமானம் – விழுக்காடு
- சதா – எப்பொழுதும்
- சதி- சூழ்ச்சி
- சத்தம் – ஓசை, ஒலி
- சந்தானம் – மகப்பேறு
- சந்தேகம் – ஐயம்
- சந்தோஷம் – மகிழ்ச்சி
- சபதம் – சூளுரை
- சம்சாரம் – குடும்பம், மனைவி
- சம்பந்தம் – தொடர்பு
- சம்பவம் – நிகழ்ச்சி
- சம்பாதி – ஈட்டு, பொருளீட்டு
- சம்பிரதாயம் – மரபு
- சம்மதி – ஒப்புக்கொள்
- சரணாகதி – அடைக்கலம்
- சரித்திரம் – வரலாறு
- சரீரம் – உடல்
- சருமம் -தோல்
- சர்வம் – எல்லாம்
- சாதாரணம் – எளிமை, பொதுமை
- சாதித்தல் – நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
- சாதம் – சோறு
- சாந்தம் – அமைதி
- சாகசம் – துணிவு, பாசாங்கு
- சாராமிசம் – பொருட்சுருக்கம்
- சாயந்திரம் – மாலை வேளை, அந்திப் பொழுது
- சாவகாசம் – விரைவின்மை
- சாஸ்திரம் – நூல்
- சாசுவதம் – நிலை
- சிகிச்சை – மருத்துவம்
- சித்தாந்தம் – கொள்கை, முடிவு
- சித்திரம் – ஓவியம்
- சிநேகிதம் – நட்பு
- சிம்மாசனம் – அரியணை
- சிரத்தை – அக்கறை, கருத்துடைமை
- சிரமம் – தொல்லை
- சின்னம் – அடையாளம்
- சீக்கிரமாக – விரைவாக
- சுதந்திரம் – தன்னுரிமை, விடுதலை
- சுத்தமான – தூய்மையான
- சுபாவம் – இயல்பு
- சுலபம் – எளிது
- சுவாரஸ்யமான – சுவையான
- சேவை – பணி,தொண்டு
- சேனாதிபதி – படைத்தலைவன்
- சௌகர்யம் – வசதி, நுகர்நலம்
- சௌக்கியம் – நலம்
த
- தசம் – பத்து
- தத்துவம் – உண்மை
- தம்பதியர் – கணவன் மனைவி, இணையர்
- தரிசனம் – காட்சி
- தர்க்கம் – வழக்கு
- தர்க்க வாதம் – வழக்காடல்
- தாபம் – வேட்கை
- திகில் – அதிர்ச்சி
- திருப்தி – நிறைவு
- தினசரி – நாள்தோறும்
- தினம் – நாள்
- தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
- துரதிருஷ்டம் – பேறின்மை
- துரிதம் – விரைவு
- துரோகம் – வஞ்சனை
- துவம்சம் – அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
- தேகம் – உடல்
- தேசம் – நாடு
- தைரியம் – துணிவு
ந
- நட்சத்திரம் – விண்மீன், நாள்மீன்
- நமஸ்காரம் – வணக்கம்
- நர்த்தனம் – ஆடல், நடனம்,கூத்து
- நவீனம் – புதுமை
- நவீன பாணி – புது முறை
- நாசம் – அழிவு, வீண்
- நாசூக்கு – நயம்
- நாயகன் – தலைவன்
- நாயகி – தலைவி
- நிம் – உண்மை, உள்ளது
- நிசபதமான – ஒலியற்ற, அமைதியான
- நிச்சயம் – உறுதி
- நிச்சயதார்த்தம் – மண உறுதி
- நிதானம் – பதறாமை
- நித்திய பூஜை – நாள் வழிபாடு
- நிரூபி – மெய்ப்பி, நிறுவு
- நிருவாகம் – மேலாண்மை
- நிதி – பொருள்,செல்வம், பணம்
- நீதி – அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
ப
- பகிரங்கம் – வெளிப்படை
- பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
- பரவசம் – மெய்மறத்தல்
- பராக்கிரமம் – வீரம்
- பராமரி – காப்பாற்று , பேணு
- பரிகாசம் – இகழ்ச்சிச் சிரிப்பு
- பரிசோதனை – ஆய்வு
- பரீட்சை – தேர்வு
- பலவந்தமாக – வற்புறுத்தி
- பலவீனம் – மெலிவு, வலிமையின்மை
- பலாத்காரம் – வன்முறை
- பாணம் – அம்பு
- பாதம் – அடி
- பாரம் – சுமை
- பால்யம் – இளமை
- பிம்பம் – நிழலுரு
- பிரகாசம் – ஒளி, பேரொளி
- பிரகாரம் – சுற்று
- (அதன்)பிரகாரம் – (அதன்)படி
- பிரசங்கம் – சொற்பொழிவு
- பிரசுரம் – வெளியீடு
- பிரச்சினை – சிக்கல்
- பிரதிநிதி – சார்பாளர்
- பிரதிபலித்தல் – எதிரியக்கம்
- பிரதிபிம்பன் – எதிருரு
- பிரத்தியோகம் – தனி
- பிரபலம் – புகழ்
- பிரமாதமான – பெரிய
- பிரமிப்பு – திகைப்பு
- பிரயோகி – கையாளு
- பிரயோசனம் – பயன்
- பிரவாகம் – பெருக்கு
- பிரவேசம் – நுழைவு, புகுதல், வருதல்
- பிரார்த்தனை – தொழுகை,
- பிரியம் – விருப்பம்
- பிரேமை – அன்பு
- பீடிகை – முன்னுரை
- புண்ணியம் – நல்வினை
- புத்தி – அறிவு
- புத்திரன் – புதல்வன்
- புனிதமான – தூய
- புஷ்பம் – மலர், பூ
- புபலம் – தோள்வன்மை
- பூஜை – வழிபாடு
- பூர்த்தி – நிறைவு
- பூஷணம் – அணிகலம்-
- போதனை – கற்பித்தல்
ம
- மகான் – பெரியவர்
- மகாயுத்தம் -பெரும்போர்
- மத்தியஸ்தர் – உடன்படுத்துபவர்
- மத்தியானம் – நண்பகல்
- மந்திரி – அமைச்சர்
- மனசு – உள்ளம்
- மனிதாபிமானம் – மக்கட்பற்று
- மானசீகம் – கற்பனை
- மல்யுத்தம் – மற்போர்
ய
- யந்திரம் – பொறி
- யூகம் – உய்த்துணர்தல்
- யூகி – உய்த்துணர்
- யோக்யதை – தகுதி
ர
- ரதம் – தேர்
- ரத சாரதி- தேரோட்டி
- ராணி – அரசி
- ராத்திரி – இரவு
- ராச்சியம் – நாடு,மாநிலம்
- ராஜா – மன்னன்
- ரசம் – சாறு, சுவை
ல
- லட்சம் – நூறாயிரம்
- லட்சணம் – அழகு
- லட்சியம் – குறிக்கோள்
வ
- வதம் – அழித்தல்
- வதனம் – முகம்
- வம்சம் – கால்வழி
- வஸ்திரம் – துணி, ஆடை
- வாஞ்சை – பற்று
- வாயு – காற்று
- விக்கிரகம் – வழிபாட்டுருவம்
- விசாரம் – கவலை
- விசாலமான – அகன்ற
- விசித்திரம் – வேடிக்கை
- விஷேசம் – சிறப்பு
- விஞ்ஞானம் – அறிவியல்
- விஷயம் – செய்தி
- விதானம் – மேற்கட்டி
- விநாடி – நொடி
- வித்தியாசம் – வேறுபாடு
- விபூதி – திருநீறு , பெருமை
- விமோசனம் – விடுபடுதல்
- வியாதி – நோய்
- விரதம் – நோன்பு
- விவாகம் – திருமணம்
- விவாதி -வழக்காடு
- வேகம் – விரைவு
- வேதம் – மறை
- வேதவிற்பனன்ர் – மறைவல்லார்
- வேதியர் – மறையவர்
- னநாயகம் – குடியாட்சி
- னம் – மாந்தர், மக்கள்
- னனம் – பிறப்பு
- ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
- ஜாலம் – வேடிக்கை
- ஜூரம் – காய்ச்சல்
- ஜோதி – ஒளி
- ஜோடி – இணை
- ஜோடித்தல் – அழகு செய்தல்
ஸ
- ஸந்ததி – கால்வழி
- ஸமத்துவம் – ஒரு நிகர்
- ஸமரசம் – வேறுபாடின்மை
- ஸமீபம் – அண்மை
- ஸம்ஹாரம் – அழிவு
- ஸோபை – பொலிவு
- ஸௌந்தர்யம் – பேரழகு
- ஸ்தாபனம் _ நிறுவனம்
- ஸ்தானம் – இடம்
Leave a Reply
You must be logged in to post a comment.