யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று இந்தியாவினால் திருவள்ளுவர் கலாசார மையமாக மாற்றப்பட்டது ஏன்?
யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று இந்தியாவினால் திருவள்ளுவர் கலாசார மையமாக மாற்றப்பட்டது ஏன்? டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையாகவும் இலங்கை தமிழர்களின் கலாசாரத் தலைநகராகவும் நீண்டகாலமாக கருதப்படுகிறது. […]