
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான்!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான்! நக்கீரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கேள்விக்கு கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும் பதில் அளித்துள்ளர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார். “போர் முடிவடைந்து […]