
சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சியும் ஆட்டிறைச்சியும் பற்றி
சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சியும் ஆட்டிறைச்சியும் பற்றி … (meat consumption in cankam texts) சங்கப்பாடல்களில் இறைச்சி உண்ணும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்ததாக தெரிகிறது. பலவகை மிருகங்கள் பன்றி, மான், ஆடு உட்பட […]