கைகொட்டிச் சிரிப்பார்கள்
இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். இங்கு நான் வேண்டுவது உங்கள் நலத்தை அன்று. உங்களது அறிவீனத்தால் தமது நோக்கம் சிதைந்து நிற்கும், ஈழத்தமிழ் இனத்தின் நலத்தை நோக்கியேயாம். […]