மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் கையளிப்பு
மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் கையளிப்பு மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்.மயிலிட்டித் துறைமுகம் நேற்றுக்காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் […]