No Picture

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை!

February 20, 2018 VELUPPILLAI 1

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை! ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் […]

No Picture

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இஸ்லாமும்

February 19, 2018 VELUPPILLAI 0

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இஸ்லாமும்  வாழையூர் வள்ளியம்மை 2018-02-15  இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் நீண்ட நாள் கனவு அராபியர்களின் உதவியுடன் தங்களுக்கான தனிப் பிரதேசத்தை உருவாக்கி பின்பு அதை தனி நாடாகமாற்றுவதே. இதற்கான வேலைத் […]

No Picture

விருது   என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப் படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

February 10, 2018 VELUPPILLAI 0

விருது   என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப் படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! April 28th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு கல்லறையில் நீள் துயில் கொண்ட தந்தை செல்வநாயகம் புரண்டு […]

No Picture

அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிளக்க நல்லாட்சி அரசு  நடவடிக்கை எடுத்து வருகின்றது என மகிந்தா இராசபக்சே

February 9, 2018 VELUPPILLAI 0

அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிளக்க நல்லாட்சி அரசு  நடவடிக்கை எடுத்து வருகின்றது என மகிந்தா இராசபக்சே செய்துவரும் பரப்புரை கீழ்த்தரமானது! நக்கீரன் கடந்த பெப்ரவரி 01, 2018 இல்  முன்னாள் சனாதிபதி […]

No Picture

கோத்­த­பாயவிடம் ஓடிய கஜேந்­தி­ர­ன்!! வெளிவரும் பல உண்மைகள்…

February 7, 2018 VELUPPILLAI 0

கோத்­த­பாயவிடம் ஓடிய கஜேந்­தி­ர­ன்!! வெளிவரும் பல உண்மைகள்… கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் பிரிட்­ட­னில் நிரந்­த­ரக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்­கின்­றார். இங்கு ஏதா­வது பிரச்­சினை என்­றால் அங்கு ஓடி­வி­டு­வார். ஆனால் அவர்களின் குழப்­பி­ய­டிக்கும் வேலை­க­ளால் பாதிப்­ப­டை­யப்­போ­வது என்­னவோ, இங்­குள்ள […]

No Picture

முதலமைச்சர் விக்கிக்கு மாவை சேனாதிராசா பதிலடி

February 7, 2018 VELUPPILLAI 0

முதலமைச்சர் விக்கிக்கு மாவை சேனாதிராசா பதிலடி  Shiyam Sundar — February 7, 2018 in சிறப்புச் செய்திகள்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்திவரும் முதலமைச்சர் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் அடிக்கடி குறிப்பிடும் மாற்றுத் தலைமை எது என்பதுபற்றியோ, […]