
முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1
முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1 முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. […]
முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1 முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. […]
“கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம் By Noorul Ahamed Jahaber Ali March 9, 2023 சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு […]
இலங்கையின் தேரவாத பவுத்தம் என்பது சிங்கள பவுத்தமே! நக்கீரன் அண்மைக் காலமாக சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் தொழிற் சங்கங்களும் நடாத்தும் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. அரசு போராட்டங்களை […]
அயனாம்சம் என்றால் என்ன? அதன் வானியல் தொடர்பு என்ன? திருவாலி சடகோபன் ஸ்ரீநிவாஸன்) · இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸ் (IITM)-இல் ஆராய்ச்சியாளர் (2018–தற்போது வரை)1 வருடம் அன்று புதுப்பிக்கப்பட்டது முன்னுரை: மிக அருமையான ஒரு கேள்வி. சோதிடத்தோடு நிற்காமல் வானியலைப் […]
மானிடத்தை நேசித்த அன்ரன் பிலிப் சின்னராசா! நாங்கள் எதிர்வரும் ஏப்ரில் மாதத்தில் ஒரு விழா நடத்த முடிவு செய்திருந்தோம். அந்த விழாவுக்கு யார், யாரை அழைப்பது பற்றி நானும் எனது நண்பர்களும் கடந்த பெப்ரவரி […]
வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை லோகதயாளன் March 09, 2023 யாழ்ப்பாணக்குடாநாட்டின்வலிகாமம் வடக்குப்பகுதியில்மிகப்பழமைவாய்ந்தஆலயங்களைஇடித்துஅழித்து அந்தஇடத்திலேயேஜனாதிபதிக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளவிடயம்தற்போதுதெரியவந்துள்ளது. புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது. கீரீமலையில்மிகப்பழமைவாய்ந்தசிவன்ஆலயம்,சடையம்மாமடம்,கதிர்காமத்திற்குயாத்திரைஆரம்பிக்கும்முருகன்ஆலயம்என்பனஅமைந்திருந்தஇடங்கள்முழுமையாகஇடித்துஅழிக்கப்பட்டேமகிந்தவின்காலத்தில்அவருக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளதுஎனப்பலரும்குற்றம்சாட்டியபோதும்அதனைஆவணரீதியில்நிரூபணம்செய்யமுடியாமல்போனது.ஆனால்தற்போதுஅதுநிரூபணம்செய்துவெளிவந்துள்ளது. வலி.வடக்குகீரிமலைபகுதியில்இருந்தசிவன்ஆலயம்அருகேகிருஸ்ணன்ஆலயம்ஒன்றும்இருந்தது.இந்தஆலயத்தின்ஆலயநிர்வாகத்தினர்சிலர்அண்மையில்கடற்படையினரின்பாதுகாப்புவலயத்திற்குள்அழைத்துச்செல்லப்பட்டுகிருஸ்ணர்ஆலயத்தின்தற்போதையநிலையைக்காண்பித்துள்ளனர். கிருஸ்ணர் ஆலய நிர்வாகத்தினர் 1990ஆம் ஆண்டின் பிற்பாடு, முதல் தடவையாக இந்த ஆலயத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். ஆலயத்தைச் சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலனசபையினருடன் அப்பகுதி கிராம சேவகரும் பயணித்துள்ளார். கிருஸ்ணர் ஆலயப் பகுதியை பார்வையிட்டு ஏங்கியவர்கள் எதிர் திசையை திரும்பி பார்வையிட்டபோது பேரிடியுடன் அதிர்ச்சி அடைந்து விட்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது இடித்து அடியோடு அழிக்கப்பட்டே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் உல்லாச விடுதி அமைத்துள்ளனர். அங்கு சென்று திரும்பிய […]
முல்லைத்தீவு குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்! By Seelan June 19, 2021 முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் […]
சோதிடமும் சாதகப் பொருத்தமும் முனைவர் இராமாத்தாள் அவர்களின் தலைமையிலான மகளிர் ஆணையம் மிகவும் தேவையான _ அவசியமான ஆய்வு ஒன்றினை நடத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கடந்த இரு மாதங்களாக அந்த […]
மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம் February 23, 2012 தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் […]
ஒளவையார் – அரியது அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]
Copyright © 2023 | Site by Avanto Solutions