No Picture

பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்

December 3, 2017 editor 0

பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் கே. சந்திரசேகரன் பவுத்த மதம் ஏறத்தாழ பன்னிரண்டு நூற்றாண்டுகள் தமிழகத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. அசோகப் பேரரசன் காலமாகிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு […]

No Picture

 புத்தரின் போதனைகள்

December 2, 2017 editor 0

புத்தரின் போதனைகள் ச.நாகராஜன் மகிழ்ச்சியாக இருக்க உதவும் நான்கு வழிகள்!   புத்த மதத்தின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியும் புத்தரின் போதனைகளைவிளக்கமாகவும் சொல்ல மலேசியாவில் 1964இல் புத்த தர்ம பிரசாரகர் ஸ்ரீ கே. ஸ்ரீதம்மானந்தா அருமையான சொற்பொழிவுகளை ஆற்றினார். ஏராளமானோர் அவற்றில்பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர். சந்தோஷம அடைய உதவும் வழிகளைப் பற்றி புத்த பகவான் கூறியதைப் பற்றி அவர்ஒரு உபந்யாசத்தில் கூறியதன் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம். ஒரு சமயம் திக்ஹஜானு என்ற ஒருவன் புத்தரைத் தரிசித்தான். “ஐயனே!  ங்கள்எல்லாம் சாமானியர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என்று வாழ்ந்து வருபவர்கள். எங்களைப் போன்றோருக்கு இந்த உலகத்திலும் அதற்குப் பின்னரும் சந்தோஷத்தைத்தரும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சொல்லி அருள வேண்டுகிறேன்” என்றுஇறைஞ்சினான். புத்தர் கருணை கூர்ந்து அவனை நோக்கி இப்படி அருளினார்: “இந்த உலகத்தில் சந்தோஷத்தை அடைவதற்கு நான்கு விஷயங்கள் உள்ளன. முதலாவது உத்தான சம்பதம். ஒரு மனிதனானவன் திறமை வாய்ந்தவனாகவும், தொழில் நேர்த்தி கொண்டவனாகவும்ஆர்வம் உடையவனாகவும், மிகுந்த சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். இதுதான் உத்தான சம்பதம். இரண்டாவது அர்த்த சம்பதம். தர்மமான வழியில் தான் சம்பாதித்த பணத்தை அவன் நன்கு நெற்றியில் வியர்வை சிந்த அதைப் பாதுகாக்க வேண்டும். இது தான் அர்த்த சம்பதம். மூன்றாவ்து கல்யாண மித்தம். அவன் நல்ல நண்பர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். நல்ல விசுவாசமான, சம்பாதிக்கின்ற, நல்ல காரியங்களைச் செய்யும், தாராள மனதைக் கொண்டிருக்கும்புத்தி கூர்மை மிக்க நண்பர்களை அவன் கொண்டிருத்தல் வேண்டும். அப்படிப்பட்டநண்பர்கள் தீமையான வழியில் அவனைச் செல்ல விடாமல் நல்ல வழியில் நடத்திச்செல்பவர்களாக இருத்தல் வேண்டும். நான்காவது சம ஜீவிகதம். […]

No Picture

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்

December 2, 2017 editor 0

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான் : திருமகள் 04/10/2016 இனியொரு… சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் […]

No Picture

கௌதம புத்தர் 

December 2, 2017 editor 0

கௌதம புத்தர்  மயிலை சீனி. வேங்கடசாமி சத்தம்ம – மணிரத்தனா நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Saddhamma-maniratana Gemstones of the Good Dhamma தொகுத்து மொழிபெயர்த்தவர்  போற்றுதற்குரிய எஸ். தம்மிகா அவர்கள் Compiled and […]

No Picture

கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்!

December 2, 2017 editor 0

கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்! அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்! இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து […]

No Picture

தமிழர் சமயம் எது?

December 2, 2017 editor 0

தமிழர் சமயம் எது? 18.12.2014 இது என்ன கேள்வி? சைவச மயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழ மை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சை வசமயம் தழைத்து இருந்திருக்கிறது […]

No Picture

எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?

December 2, 2017 editor 0

எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? வொரு பார்ப்பானும் தங்களைத் தமிழன் என்று கருதுவதில்லை. அவர்கள் ஆரியர்கள், தமிழர்களை விடச் சிறந்தவர்கள். தமிழ் ஒரு நீச பாசை என்பது தான் கருத்து.எந்த இணையத் தளத்துக்குப் போனாலும் […]

No Picture

புத்தரின் போதனைகள் -1

December 1, 2017 editor 0

புத்தரின் போதனைகள் -1 கரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள […]