
செம்மொழிக்குள்ள சிறப்புக்கள் அத்தனையும் தமிழுக்குண்டு!
செம்மொழிக்குள்ள சிறப்புக்கள் அத்தனையும் தமிழுக்குண்டு! செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை : 1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. […]