No Picture

பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது அம்பலம்

February 5, 2018 editor 0

பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது அம்பலம்  Facebook  Google+  Mail  Text Size  Print பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது விசாரணையில், அவருக்கு உடந்தையாக இருந்த தொலைதூர கல்வி இயக்குனர் மீதும் […]

No Picture

தமிழில் 247 எழுத்துக்கள்

February 1, 2018 editor 0

 தமிழில் 247 எழுத்துக்கள் Mon Jan 29, 2018 தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு ! தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக […]

No Picture

ஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்!!

January 20, 2018 editor 0

ஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்!! Saturday, January 20, 2018, இந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான் சென்னை: இந்திய துணைக்கண்டம் ஆதித் தமிழர்களான […]

No Picture

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி

January 17, 2018 editor 0

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, […]

No Picture

பொங்கல் திருநாளில்  எல்லோர் வாழ்விலும்  அல்லவை தேய்ந்து நல்லவை மலரட்டும்!

January 13, 2018 editor 0

பொங்கல் திருநாளில்  எல்லோர் வாழ்விலும்  அல்லவை தேய்ந்து நல்லவை மலரட்டும்! நக்கீரன் தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்  ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள்,  கிழமை, மாத […]

No Picture

சங்க கால திருமணம்………..

January 7, 2018 editor 0

சங்க கால திருமணம்………..திருமகள் தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு […]

No Picture

சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்

December 25, 2017 editor 0

புரட்டாதி 28, 2011 ரொறன்ரோ சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர். ‘எல்லாச் சொல்லும் பொருள் […]

No Picture

கல்வி

December 8, 2017 editor 0

கல்வி மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. […]

No Picture

வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்!

December 5, 2017 editor 0

வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்! ஞாயிறு மாலை நேயம் நிறுவனம் நடத்திய Critical Needs 2017 (முக்கிய தேவைகள் 2017) என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்த நிறுவனம் பெரும்பாலும் கனடா, ரொறன்ரோவில் […]

No Picture

 புத்தரின் போதனைகள்

December 2, 2017 editor 0

புத்தரின் போதனைகள் ச.நாகராஜன் மகிழ்ச்சியாக இருக்க உதவும் நான்கு வழிகள்!   புத்த மதத்தின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியும் புத்தரின் போதனைகளைவிளக்கமாகவும் சொல்ல மலேசியாவில் 1964இல் புத்த தர்ம பிரசாரகர் ஸ்ரீ கே. ஸ்ரீதம்மானந்தா அருமையான சொற்பொழிவுகளை ஆற்றினார். ஏராளமானோர் அவற்றில்பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர். சந்தோஷம அடைய உதவும் வழிகளைப் பற்றி புத்த பகவான் கூறியதைப் பற்றி அவர்ஒரு உபந்யாசத்தில் கூறியதன் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம். ஒரு சமயம் திக்ஹஜானு என்ற ஒருவன் புத்தரைத் தரிசித்தான். “ஐயனே!  ங்கள்எல்லாம் சாமானியர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என்று வாழ்ந்து வருபவர்கள். எங்களைப் போன்றோருக்கு இந்த உலகத்திலும் அதற்குப் பின்னரும் சந்தோஷத்தைத்தரும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சொல்லி அருள வேண்டுகிறேன்” என்றுஇறைஞ்சினான். புத்தர் கருணை கூர்ந்து அவனை நோக்கி இப்படி அருளினார்: “இந்த உலகத்தில் சந்தோஷத்தை அடைவதற்கு நான்கு விஷயங்கள் உள்ளன. முதலாவது உத்தான சம்பதம். ஒரு மனிதனானவன் திறமை வாய்ந்தவனாகவும், தொழில் நேர்த்தி கொண்டவனாகவும்ஆர்வம் உடையவனாகவும், மிகுந்த சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். இதுதான் உத்தான சம்பதம். இரண்டாவது அர்த்த சம்பதம். தர்மமான வழியில் தான் சம்பாதித்த பணத்தை அவன் நன்கு நெற்றியில் வியர்வை சிந்த அதைப் பாதுகாக்க வேண்டும். இது தான் அர்த்த சம்பதம். மூன்றாவ்து கல்யாண மித்தம். அவன் நல்ல நண்பர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். நல்ல விசுவாசமான, சம்பாதிக்கின்ற, நல்ல காரியங்களைச் செய்யும், தாராள மனதைக் கொண்டிருக்கும்புத்தி கூர்மை மிக்க நண்பர்களை அவன் கொண்டிருத்தல் வேண்டும். அப்படிப்பட்டநண்பர்கள் தீமையான வழியில் அவனைச் செல்ல விடாமல் நல்ல வழியில் நடத்திச்செல்பவர்களாக இருத்தல் வேண்டும். நான்காவது சம ஜீவிகதம். […]