No Picture

சனாதிபதி சந்திரிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறதா? எதிர்வரும் 21ம் நாள் சிறை மீட்பா?

February 1, 2018 editor 0

சனாதிபதி சந்திரிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறதா? எதிர்வரும் 21ம் நாள் சிறை மீட்பா? சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் நாட்கள் எண்ணப்படுகிறதா? அலரிமாளிகையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் சந்திரிகா எதிர்வரும் 21ம் நாள் சிறை மீட்கப்படுவரா? இந்தக் கேள்விகளுக்கான […]

No Picture

தமிழில் 247 எழுத்துக்கள்

February 1, 2018 editor 0

 தமிழில் 247 எழுத்துக்கள் Mon Jan 29, 2018 தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு ! தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக […]

No Picture

ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்

January 31, 2018 editor 1

ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை வி.இ.குகநாதன் 01/15/2018 இனியொரு… சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை […]

No Picture

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்! 

January 31, 2018 editor 0

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!  (நக்கீரன்) (தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர். அன்னாரது 120  ஆண்டு பிறந்த நாள் நினைவாக […]

No Picture

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம்!

January 31, 2018 editor 0

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம்! March 31st, 2017 (இன்று தந்தை செல்வநாயகம் அவர்களது  119 ஆண்டு பிறந்த நாள்) தமிழர்களது விடுதலைப் […]

No Picture

ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது!

January 30, 2018 editor 0

ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது! நக்கீரன் அய்க்கிய இராச்சியம் (United Kingdom) என அழைக்கப்படும் நாடு பிரித்தானியா ( இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து) மற்றும் வட அயர்லாந்து இரண்டையும் உள்ளடக்கிய நாடாகும். ஒற்றை […]

No Picture

உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்  2018-02-10 தேர்தல் அறிக்கை (Manifesto) 

January 30, 2018 editor 0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உள்@ர் அதிகாரசபைத் தேர்தல் 2018 – 02 – 10 தேர்தல் அறிக்கை (Manifesto) அன்பான வாக்காளப் பெருமக்களே! 2018 “பெப்ரவரி” 10 ஆம் […]

No Picture

தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்!

January 29, 2018 editor 0

தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்! Wed, 24/01/2018  உள்ளூராட்­சித் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு ஆரம்­பித்­து­விட்­ட­போ­திலும்­கூட, வடக்கு மாகா­ணத்­தில் தேர்­தல் மும்­மு­ரத்­தை­யும் பர­ப­ரப்­பை­யும் காண­மு­டி­ய­வில்லை. அந்­த­ள­வுக்­குக் களம் அமை­தி­யா­கவே கிடக்­கின்­றது. விர­விக்­கி­டக்­கும் இந்த […]