
நற்காட்டு அதிகாரம்மங்கல வாழ்த்து1 முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன்குற்றம் ஒன்று இல்லா அறம்.(பதவுரை! முற்ற-குறையின்றி முழுவதுமாக, உணர்ந்தானை-உயிர்முதலான மெய்ப்பொருள்களை அறிந்தானை, ஏத்தி-மனம், மொழி மெய்களால் போற்றித் தொழுது, குற்றம் ஒன்று-குற்றம் எனச் சொல்லப்படுகின்ற ஒன்று, […]