இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இஸ்லாமும்

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இஸ்லாமும்

 வாழையூர் வள்ளியம்மை

2018-02-15 

இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் நீண்ட நாள் கனவு அராபியர்களின் உதவியுடன் தங்களுக்கான தனிப் பிரதேசத்தை உருவாக்கி பின்பு அதை தனி நாடாகமாற்றுவதே. இதற்கான வேலைத் திட்டங்கள் சில பின்வருமாறு:

  • சிறுவயதிலேயே ஒருவர் பல திருமணங்களைச் செய்து அளவற்ற பிள்ளைகளைப் பெறுதல்.
  • மற்றைய இனங்களின் பூர்வீக நிலங்களைக் கைப்பற்றி முஸ்லீம்களின் அடையாளமாக மாற்றுவது.
  • மாற்று மதப் பெண்களின் வறுமையைப் பாவித்து, இஸ்லாத்தின் பெயரால் அவர்களைத் திருமணம் செய்து இனப்பரம்பலை ஏற்படுத்துதல்.
  • இஸ்லாமியக் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் உருவாக்கி மத வெறியர்களை உருவாக்குதல்.
  • அரசியலையும் வியாபாரத்தையும் கைப்பற்றுதல்.

கடந்த சில நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களால் கையகப்படுத்தியுள்ள  யூத, கிறிஸ்தவ, இந்து மற்றும் பௌத்த நாடுகள் அத்தனையும் ஆண்களை கொலை செய்தும்பெண்களை  கற்பழித்துமே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையையும் சேர்த்துக் கைப்பற்ற வந்த இஸ்லாமியப் படைகள், ஐரோப்பியர்களின் படையெடுப்பால் தமிழ்நாட்டுடன் சிதைவடைந்து விட்டது. இல்லையேல், தமிழும் தமிழர் பண்பாடும் எப்போதோ அழிந்திருக்கும்.

1915 இல் இடம் பெற்ற பௌத்த முகமதியன் இனக்கலவரம் சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்து விரைந்து செயல்பட்டதாலேயே தடுக்கப்பட்டது, ஆனால் இனக்கலவரத்தின் போது முஸ்லீம்கள் எமக்காக யாரும் கதைத்ததில்லை என்பார்கள். முஸ்லீம்கள் மற்றைய இனங்கள் அழியும் போது வேடிக்கை பார்த்த வரலாறே உண்டு. உலகத்திலுள்ள அத்தனை முஸ்லீம்களுக்காவும் தமிழ் அரசியல் குழுக்களும், தமிழ் ஆயுத எதிர்ப்பு இயக்கங்களும் எப்போதுமே குரல் கொடுத்து வந்தனர்.

இதற்கும் ஒரு படி மேல் சென்று, அனைத்து முன்னணி தமிழ் ஆயுதக் குழுக்களும் முஸ்லீம்களுக்காக யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதற்காக போரிட்டார்கள். ஆனால் இஸ்லாமியர்கள்; தமிழ் சிங்கள முரண்பாட்டை தங்களின் நலனிற்கு பயன்படுத்தினார்களே அன்றி அநீதிக்கு குரல் கொடுத்த வரலாறில்லை.

இலங்கையின் உள்ளூர் உற்பத்திகளை அரேபியர்களுக்காக கொள்வனவு  செய்யும் இந்த இஸ்லாமியக் கூட்டத்தினரை இலங்கையின் பல பாகங்களிலிருந்து போர்த்துக்கேயர் விரட்டியடித்தனர். அன்றைய கண்டி மன்னன், கண்டியின் புனிதத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இவர்களை இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் குடியமர்தினார்.

சிங்கள மக்களுக்கு முஸ்லீம்களை நன்கு விளங்கும். தமிழ் மக்களோ! இவர்களைத் தமிழ் சகோதரர்கள் என்கிறார்கள். முஸ்லீம்களோ! முஸ்லீம்களற்றவர்களைப் பார்த்து பிசாசுகள் என்றும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.  முஸ்லீம்கள், ஒரு நாட்டுக்குள் சென்று விட்டால் அந் நாட்டு மொழியைக் கற்று அந்த நாட்டு மக்களின் பலம் பலவீனங்களை அறிந்து கொள்வார்கள், பின்பு அந்த இனத்தையே அரித்து அழித்து விடுவார்கள்.

அண்மைக் காலத்தில் மனிதாபிமான சட்டத்தையும், வேலைவாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பா அமெரிக்காவிற்குள் புகுந்த முஸ்லீம்களால் தங்கள் நாடு கற்பழிக்கப் படுவதாகவும்; கலை, பண்பாடு, பூர்வீகம் மற்றும் நில இருப்பு அத்தனையும் இஸ்லாமிய புற்று நோயால் இறந்து கொண்டிருப்பதாகவும் சொல்லுகிறார்கள். அத்தனை ஐரோப்பிய நாடுகளும் இப்போது விழித்து விட்டன. நாம் மட்டும் ஞானமற்றவர்களாகவும், தொலைநோக்குப் பார்வையற்றவர்களாகவும், தொடர்ந்தும் ஏமாளிகளாகவும் இருந்து வருகின்றோம்.

முஸ்லீம்கள் இலங்கை அரசிற்கு வேண்டுமானால் சொல்லலாம் தாங்கள் தனித்துவமான இனம் என்று, ஆனால் சிங்கள தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இலங்கையின் வளத்தை சூறையாட வந்து, திட்டமிட்ட முறையில் சிங்கள, தமிழ் பெண்களைக்  கற்பழித்துப் பெருகிக் கொண்டவர்களே முஸ்லீம்கள். போர்த்துக்கேயர் முஸ்லீம்களை   விரட்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு வராவிட்டிருந்தால் எப்படி முஸ்லீம்களால் யூத, கிறிஸ்தவ, மற்றும் பௌத்த தேசங்கள் அழிந்தனவோ அதே போன்று இலங்கையிலும் பௌத்தம் அழிந்திருக்கும் சங்கத் தமிழும் மறைந்திருக்கும்.

துருக்கி, இஸ்தான்புல்லைத் தலைமையாகக் கொண்டு ஆண்ட உரோமப் பேரரசையே முஸ்லீம் மதவெறிப் படைகளால் வெற்றி கொண்டு யூத, கிறிஸ்தவ தேவாலயங்கள் அத்தனையும் இஸ்லாமிய மதவெறிப் பள்ளியாக மாற்றப்பட்டது. இங்கிருந்தே தமிழர் பிரதேசத்தை நோக்கி படைகள் நகர்த்தப்பட்டது. மதுரையைக் கைப்பற்றிய முஸ்லீம் படைகள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட அத்தனை தமிழர் அடையாளங்களையும் அழித்தனர்.

மதுரையை விட்டுச் செல்வதாக மதுரை நாட்டு அரசியிடம் பெரும் தொகை பணத்தை வாங்கிய பின் மதுரையை விட்டுச் செல்லாது, அந்த அரசியை ஏமாற்றியதால் மனம் நொந்த அவ் அரசி தற்கொலை செய்து கொண்டாள். இப்படியாக முஸ்லீம்களின் ஆயிரம் சம்பவங்கள் இருக்கிறது. இலங்கைத் தீவில் முஸ்லீம்களுடன் செய்யப்படும் எந்த உடன் படிக்கையும் தமிழ் சிங்கள மக்களை அழிப்பதற்கானதாகவே  இருக்கும்.

முஸ்லீம்களின் கடந்த கால செயற்பாடு

 அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை கைவிட்டாலும் தம்பி அஷ்ரப் தமிழீழத்தை கைவிடான் என்று கூறி கட்சி அரசியலை கற்று சென்ற அஷ்ரபின் கட்சியே முஸ்லீம்களுக்கான தனியலகில் (பின்நாளில் தனிநாடு) மிகநுற்பமாகச் செயற்படுகிறது.

இலங்கையின் அத்தனை இனக்கலவரத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூறுவார்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டோம், சிங்கள மக்களால் நாம் காப்பாற்றப்பட்டோம், முஸ்லீம்களால் எமது சொத்துக்கள் சூறையாடப்பட்டதென்று. இது போன்று எதிர் காலத்திலும் நிற்சயம் தமிழர்கள் முஸ்லீம்களால் சூறையாடப்படுவார்கள்.

இந்தியப்படைகள் முன்னைய தமிழ் தரப்புப் படையான புலிகளுடன் மோதும் போது காத்தான்குடியே புலிகளைக் காத்த ஊர் என்று புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் ச.பொட்டு கூறி வந்தார். இந்துக்களுக்குள் மோதவிட்டு அவர்களின் பலத்தை உலகளாவிய அளவில் சிதைப்பதே இதன் உள் நோக்கம்.

தமிழ் ஆயுத போராட்ட இயக்கங்களில் ஆங்காங்கு தமிழ் பேசும் முஸ்லீம்கள் இருந்தாலும், முஸ்லீம் மதத் தலைவர்களாலும் அரசியல் வாதிகளாலும் இப் போராட்டம்  உலகம் தழுவிய இஸ்லாமியர்களுக்கானதல்ல, முற்று முழுதாக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சைவத்தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்ளுக்குமானது என அறிவூட்டப்பட்டது.

இப் போராட்டத்தில் ஈடுபடுதல் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானதென்றும், அல்லாவை அடைய முடியாதென்றும் முகமது நபிகளின் பாதையுமல்ல என்றும் போதிக்கப்பட்டு, முஸ்லீம்களை போராட்டத்தில் இணையவிடாமலும் இணைந்தவர்களை மீள் அழைப்பதிலும் எப்போதும் கண்ணாய் இருந்தார்கள்.

ஆயுதப் போராட்டம் உக்கிரமடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச படையால் முஸ்லீம்களே உளவாளிகளாக பயன்படுத்தப்பட்டார்கள். அக்காலப் பகுதியில், முஸ்லீம்கள் ஆயுதங்களுடனும் தொலைத்தொடர்பு சாதனத்துடன் தமிழ் போராட்டக் குழுக்களிடம் பிடிபடுவது ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்தது.

1915 இல் இடம் பெற்ற பௌத்த முகமதியன் இனக்கலவரத்தின் பின் முஸ்லீம்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட சிறுபாண்மை இனம் எனக்கூறி தமிழ் மக்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டாலும், சிங்கள தமிழ் இன முரண்பாட்டைப் பயன்படுத்தி தங்களை பெரும்பாண்மை ஆக்கிக் கொள்வதில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார்கள்.

பிரித்தானியரின் வெளியேற்றத்திற்கு பின் தமிழ் சிங்கள கலவரங்கள் ஆங்காங்கு இடம் பெற்று வந்தாலும் 1970 களில், தமிழர்களின் கல்வியில் கை வைத்து தரப்படுத்தலைக் கொண்டு வந்தவர் அப்போதிருந்த முஸ்லீம் கல்வி அமைச்சரே. இதனால், சாதாரண அமெரிக்கர்களுக்கு நிகராக இருந்த இலங்கையின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் 90 பாகைக்கு சரிக்கப்பட்டது. இன்று இலங்கையின் ஒவ்வொரு குடிமக்களின் தலை மீதும் மீள முடியாத கடன் சுமை வைக்கப்பட்டு சர்வ தேச நாடுகளால் தொலையியக்கி மூலம் (REMOTE CONTROL)இலங்கை இயக்கப்படுகிறது

புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் போர் உக்கிரமாய் நடைபெற்ற வேளை இலங்கையின் வெளிநாட்டமைச்சராய் இருந்த முஸ்லீம் ஒருவரே புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் தரகர் வேலையில் ஈடுபட்டார். இவ் வெளிநாட்டமைச்சர் மூலமே இலங்கை அரசிடம் இருந்து புலிகள் ஆயுதங்களைப் பெற்று இலங்கையின் நேரடி முகவர்களாக இந்தியாவுக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். பல பாகங்களை கொண்ட இந்த யுத்தத்தில் முஸ்லீம் தரப்பு தம்மை மிகத்தந்திரமாக தற்காத்துக் கொண்டது. இதன் விளைவே,  இந்திய இலங்கைத் தலைவர்கள் கை குலுக்கி கட்டியணைத்து சல்லாபித்துக் கொண்டாலும் இந்திய இலங்கை யுத்தத்தின் தாக்கம் அவர்களின் உள்ளத்தில் தணியாத உள்ளக் குமுறள்களாக என்றும் இருந்து கொண்டே இருக்கும்.

இலங்கையிலுள்ள சாதாரண முஸ்லீம் குடிமகன் தொட்டு உயர் பதவியில் உள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள் வரை ஒரு இஸ்லாமிய இராணுவத்திற்கு ஒப்பாகவே நகருகிறார்கள். காலனித்துவத்திற்கு பின்னால், இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலுள்ள அரசியல் பிணக்குகள் தீர்கப் படுகிற வேளையில், இலங்கையில் வியாபார நோக்கத்திற்காக கரையொதுங்கிய ஆராபிய வழித்தோண்றல்களான முஸ்லீம்கள் தங்களுக்கான தனிப்பிரதேசத்தைக் கேட்பது சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதை காலகாலமாக மிகச் சூட்சுமமாக அரங்கேற்றி வருகிறார்கள், இது இலங்கையில் மிகப் பெரும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ் சிங்கள வரலாறு தெரியாத மோடர்களால் இனவாதம் கக்கப்பட்டு இலங்கை முழுவதையும் தமிழ் சிங்கள இரத்தத்தால் குளிப்பாட்டினார்கள். இதற்கு பரிகாரம் தேடும் பொருட்டு பேச்சுவார்தைகளும் தீர்வுத்திட்டங்களும் வருகிற போது இலங்கை வரலாறுடன் எந்தத் தொடர்புகளுமற்ற வெறும் வியாபாரத்திற்காக கரையொதுங்கிய முஸ்லீம் என்னும் ஒரு மதக் குழுமம் தனிப்பிரதேசம் கேட்பது, அத் தேசத்தின் வரலாறு கொண்ட பூர்வீக இனத்தை மிகவும் கோபத்தில் இட்டுச் செல்லுகிறது.

இதற்கெல்லாம் அப்பால் மத ஆய்வாளர்கள், உலக மக்கள், உலகத் தலைவர்கள் மற்றும் நாடுகளாலும் மனித அவல அழிவை ஏற்படுத்தும் ஒரு மதமாக அடையாளப்படுத்தப்பட்டு, தானாகவே செயலிழந்து போகிறது. இப்படிப்பட்ட இஸ்லாமிய மதக் கட்சிகளை ஓரு சில வாக்குகளுக்காக தலையில் தூக்கி வைத்து ஆடுவது உண்மையான நல்லிணக்கத்தையோ பல்லின மக்கள் தேசிய கலாச்சாரத்தையோ கட்டியெழுப்பாது.

http://tnaseiithy.com/articles/local-election-and-islam-in-sri-lanka


 

 

Be the first to comment

Leave a Reply