சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி

சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி

 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்

சோமாஸ் கந்தர் சிலை, காஞ்சிபுரம்

https://www.vikatan.com/news/tamilnadu/112509-kancheepuram-ekambaranathar-temple-is-under-problehtml


 

1 Comment

  1. கோயில் பெருச்சாளிகளே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் கோயிலில் இருக்கும் சிலை கடவுள் அல்ல கருங்கல் என்று!

Leave a Reply